வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விலகினார்…!

புதுடெல்லி:
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 82 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார் கேப்டன் ஷகிப் அல் ஹசன். இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது ஷகிப் அல் ஹசனுக்கு இடது ஆள்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து அவர், விலகி உள்ளார். வங்கதேச அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் ஷகிப் அல் ஹசன் களமிறங்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வங்கதேச அணியில் அனாமுல் ஹக் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.