கோவை:
கோவை நகரில் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வதந்தி என காவல்துறை விளக்கம் அளித்தனா். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் எதற்காக இப்படி மிரட்டல் விடுத்தனர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்






