திருத்தணியில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்….

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டாரத்திற்குட்பட்ட பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பீரகுப்பத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தையும், வீரமங்கலத்தில் ரூ25 இலட்சம் மதிப்பீட்டிலும் பாண்ரவேட்டில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் மத்தூரில் ரூ20 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்களையும் என மொத்தம் ரூ1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டிடங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் முன்னிலையில் பார்வையிட்டார்கள். உடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சி.சேகர், துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) ஜவஹர்லால் (திருவள்ளூர்), செந்தில்குமார் (பூந்தமல்லி), திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெ.ரேவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.