சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு “நிறுவனங்களின் நாயகர் கலைஞர்” சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை இன்று பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த புகைப்படக் கண்காட்சி வருகின்ற 28.11.20223 வரை நடைபெறும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






