காங்கிரஸ் 10ஆம் ஆண்டு தொடக்க விழா: சைதை மனோகரன் கொடியேற்றினார்

தமிழ் மாநில காங்கிரஸ் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் கட்சி கொடியினை தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சைதை மனோகரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு, அறுசுவை உணவுகள் மாநில பொது செயலாளர் ராஜம் எம்.பி. நாதன் வழங்கினார். விழாவில் மாநில நிர்வாகிகள் சைதை நாகராஜன், தி.நகர் கோதண்டம், ஈகை சுந்தரவரதன், கே.டி.எஸ்.ராஜா, கிண்டி மம்மு, பகுதி தலைவர்கள் கோட்டூர் மதனகோபால், ஈகை பாலசந்தர். பி.எல்.மகிழ்நன், ஆலந்தூர் குருமூர்த்தி, சின்னமலை சுப்பிரமணி, மடுவை சுந்தர்ராஜன், ஐய்யம்பெருமாள், ஷாஜகான், ஜெயராமன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட