பசலைக் கீரையின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பசலை கீரையில் வைட்டமின் சி-ன் உள்ளது, இது ஆரோக்கியமான நோய் ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் சி உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது, இது தொற்று நோயை எதிர்த்துப் போராடுகிறது.

பசலைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது, இந்த கீரையில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளது, இவை இரண்டும் வலுவான எலும்புகளுக்கு அவசியம். வைட்டமின் கே உடல் கால்சியத்தை சரியாக வைக்க உதவுகிறது.

இந்த பசலை கீரையில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் இந்த பசலை கீரை உதவுகிறது.

இந்த கீரையில் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்புள்ள காய்கறி ஆகும். உடல் எடையை குறைக்க உதவும் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த பசலை கரை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.