தாம்பரம்
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி 30 வது வார்டுக்கு உட்பட்ட சானடோரியம் தூர்காநகர் மெயின்ரோடு டாக்டர் அம்பேத்கர் தெரு மீனாட்சியம்மன் நகர் யி ஸி நகர் திருமால் நகர் போன்ற பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது… இதில் தாம்பரம் செய்தியாளர் அருண் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில் அவரது பேரபிள்ளைகள் தண்ணீரில் நீச்சல் அடித்து மகிழ்ந்தனர்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






