சென்னை:
சென்னை மணலி அருகே சின்னமாத்தூரில் சாக்கு மூட்டையில் 17 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பன்றி வளர்ப்பு தொழில் போட்டி காரணமாக சிறுவனை அவரது உறவினர்களே அடித்து கொன்றதாக போலீசில் அந்த சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார். சிறுவனின் தாய் கொடுத்த புகாரை ஏற்று விசாரணை நடத்திய போலீசார் தர்மா பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





