பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் ஏரிக்கரை சாலையில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினை தொடர்ந்து விழுந்த மரங்கள் மற்றும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தும் பணியினை கூடுதல் தலைமைசெயலாளர் ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






