காயிதே மில்லத் தெரு சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது…!

காயிதே மில்லத் தெரு சங்கத்தின் சார்பாக வெள்ளத்தில் பாதிக்கபட்ட நம் அன்பு சொந்தங்கள் அமைந்தகரை காயிதே மில்லத் தெரு, ஆசாத் நகர், சூளை மேடு மங்கள் நகர், கஸ்தூரி பாய் தெரு, தெய்வ சிகாமணி தெரு, காந்தி ரோடு அங்காள பரமேஸ்வரி கோவில் அருகில் சுப்புராவ் நகர் மற்றும் சர்குண பாண்டி தெரு அனைத்து பகுதிகளுக்கும் காயிதே மில்லத் தெரு வீட்டின் உரிமையாளா் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தின் கௌரவ தலைவர் ஹாஜி Dr.V.M.சுல்தான் மைதின் ஆலோசணை படி தலைவர் Dr.சேத்பட் மு அபுபக்கர் பொது செயலாளர் R.முகமது இக்பால் பொருலாளர் S.ஷாஜகான் மற்றும் சங்க நிர்வாகிகள் பொது மக்கள் தலையைில் இரண்டு நாட்களாக மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச