24. புகழ்
உலகம் உள்ளவரை அழியாது நிற்கும் கீர்த்தி.
=================================================================
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்… (குறள் 239)
விளக்கம்
புகழில்லாத உடம்மைபச் சுமந்த நிலம், பழிப்பற்ற வளமுள்ள விளைச்சல்
குறையும்.(அதாவது புகழில்லாதவர் வாழ்க்கை பயனற்றதாகும்.)







