செங்கல்பட்டு மறைமாவட்டம் பட்ரோடில் அமைந்துள்ள புனித அந்தோணியார் சிற்றாலைய மேம்பாட்டு நல சங்கத்தின் சார்பாக புது நிர்வாகிகள் மூலம் கிறிஸ்துமஸ் விழா மிக சீறும் சிறப்புமாக நடைபெற்றது. இவ் விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புடவை, அறுசுவை உணவு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. சங்க நிா்வாகிகள் வந்திருந்த விருந்தினருக்கு மரியாதை செலுத்தினர். இதையொட்டி விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி பரிசு பொருட்களை வழங்கினார்கள. புனித தோமையார் மலைப்பகுதி புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவில் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆசிரியா் மற்றும் விருந்தினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






