தமிழ் கலாச்சார குழுவினர் காசியின் ‘குட்டி தமிழ்நாடு’-க்கு சென்றனர்

காசி தமிழ்ச் சங்கமம் இரண்டாம் கட்டத்தில், இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த கலாச்சாரக் குழுவினர் அனுமன் படித்துறைக்குச் சென்றனர். அங்கு, புனிதமான கங்கை நதியில் புனித நீராடி, அன்னை தேவியை வழிபட்டனர். அங்கிருந்த ஆச்சார்யர்கள் கங்கையின் பல்வேறு படித்துறைகளின் வரலாறு குறித்து அவர்களுக்கு விரிவாக விளக்கினர்.

கங்கையில் நீராடியது குறித்தும் ஆச்சார்யர்களிடம் உரையாடியது குறித்தும் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோயில்களின் வரலாற்றை அறியவும் அவர்கள் ஆர்வம் காட்டினர்.

புனித நதியான கங்கையில் புனித நீராடிய பிறகு, அனைத்து விருந்தினர்களும் படித்துறை அருகே அமைந்துள்ள பழமையான கோயில்களுக்குச் சென்றனர்.

அனைத்து விருந்தினர்களுக்கும் கோவில்களின் வரலாறு, தெய்வீகம் மற்றும் மகத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், தமிழ் விருந்தினர்கள் ஹனுமான் படித்துறையில் அமைந்துள்ள சுப்ரமணிய பாரதியின் இல்லத்திற்குச் சென்று பாரதியின் வழிவந்த குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தனர்.

ஹனுமான் படித்துறை வீதிகளிலும் கலாச்சார குழுவினர் சுற்றிப்பார்த்தனர்.

கலாச்சார குழுவினர் சுப்ரமணிய பாரதியின் இல்லத்திற்கு அருகில் உள்ள நூலகத்தையும் பார்வையிட்டு அதன் வரலாறு குறித்து தெளிவுபெற்றனர். சுப்ரமணிய பாரதியின் இல்லத்துக்குச் சென்ற குழுவினர், பின்னர் காஞ்சி மடத்துக்கும் சென்று வழிபட்டனர். காசியில் தென்னிந்திய கோவிலைக் காணக் கூட்டம் உற்சாகமாக காணப்பட்டது. அனைவரும் கோவில்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பண்டித வெங்கட் ராமன் கணபதி குழுவின் சுற்றுப்பயணத்தின் பொறுப்பாளராக செயல்பட்டார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.