பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் வாா்டு 60க்குபட்ட அன்னை சத்யா நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும் கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கா்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, கூடுதல் மாநகர நல அலுவலா் டாக்டா். லட்சுமி, மாமன்ற உறுப்பினர் இசட்.ஆசாத் உள்பட பலா் கலந்துக்கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






