மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக இருதயம் வல்லரசு முதல்வருக்கு கோரிக்கை

இட ஒதுக்கீடு வழங்கும் கட்சிக்கு கிறித்தவர்கள் ஆதரவு அளிப்பார்கள்.மைனாரிட்டி திமுக என்று அம்மையார் ஜெயலலிதா அடிக்கடி சொல்வார்கள் அதாவது கிறித்தவர்களால் தான் திமுக வெற்றி பெற்று வருகிறது என்பது தான் இதன் பொருளாகும் இந்த செய்தியை திமுக தலைவர்களும் சொல்வது உண்டு அப்படிப்பட்ட திமுக கிறித்தவர்களுக்கு சமூகநீதியை மறுப்பது திராவிட மாடலா என்று மக்கள் மேம்பாட்டு கழகம் கேள்வி எழுப்புகிறது.கலைஞர் ஆட்சியில் 69% இட ஒதுக்கீட்டை வழங்கிய போதும் கூட கிறித்தவர்கள் இட ஒதுக்கீட்டில் பயணடைய வில்லை குறிப்பாக தலித் கிறித்தவர்களும்,வன்னிய கிறித்தவர்களும் பயணடைய வில்லை இனிமேலாவது தமிழக அரசு கிறித்தவர்களுக்கு உரிய அளவிலான இட ஒதுக்கீட்டை திமுக அரசு வழங்க வேண்டும் பொதுத்துறை நிறுவனங்கள் இல்லாத நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு சட்டப்படி இல்லாத நிலையில் மக்கள் மேம்பாட்டு கழகம் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது ஏனென்றால் MP – MLA சீட்டில் இட ஒதுக்கீட்டை கொடுங்கள் மற்ற இட ஒதுக்கீட்டை கிறித்தவர்களே பார்த்து கொள்வார்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் சரியான முடிவை அறிவிக்குமென்று கிறித்தவர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.எனவே திமுக 3.5% இட ஒதுக்கீட்டை உயர்த்தி
5% மாக அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு அரசாங்கம் 2021 ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய பிறகு கிறித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய 6.1% இட ஒதுக்கீட்டை தருவதற்கு மறுப்பது சமூக அநீதியாகும்

2021 டிசம்பர் மாதம் RTI மூலம் அரசாங்கத்திடம் கேட்டு பெறப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் சதவீதம் (%) பின்வருமாறு

இந்து மக்கள்தொகை – 87.5%,கிறிஸ்தவ மக்கள்தொகை – 6.1%,இஸ்லாமிய மக்கள் தொகை – 5.8%,ஜெயின் – 0.2%
,மற்ற மதங்கள் – 0.4 மக்கள் மேம்பாட்டு கழகம் தமிழக அரசை பாராட்டுகிறது உலகளவில் சமூகநீதி கொள்கையை கடைபிடிக்கும்.திராவிட மாடல் அரசு கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வில்லை என்றால் வேறு யாராலும் செய்ய முடியாது இதை வலுவாக எடுத்து சொல்லி செய்ய வேண்டிய கிறித்தவ மத தலைமை ஏனோ வேடிக்கை பார்த்து வருகிறது. மத்திய அரசிடமும் சரி அல்லது மாநில அரசிடமும் சரி கிறித்தவர்களின் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் எந்த ஒரு கிறித்தவ சபைகளின் தலைமையும் இறை மக்களுக்காக பேசுவது இல்லை இதுவரையில் திருச்சபைகள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள் இனியும் இறை மக்களை இது போன்ற இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஏமாற்ற முடியாது கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் பெருவாரியான அரசியல் கட்சிகள் கிறித்தவர்களுக்காக பேசினால் இந்து வாக்குகளை பெற முடியாது என்று தயங்குகிறார்கள் கிறித்தவ மத தலைமையும் அரசியலில் தலையிட முடியாமல் தவித்து வருகிறார்கள் என்பதால் மக்கள் மேம்பாட்டு கழகம்
கிறித்தவம் காப்போம் மாநாட்டின் மூலம் மத்திய மாநில அரசு கவனத்திற்கு இருதயம் வல்லரசு கோரிக்கை
வைத்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.