மக்கள் மேம்பாட்டு கழகத்தின் மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…

திருச்சி.
கிறித்தவம் காப்போம் மாநில மாநாட்டிற்கு ஆரத்தழுவி ஆதரவளித்த தாயுள்ளம் கொண்ட சமத்துவ பேராயர் மேதகு பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட் அவர்கள் உள்ளிட்ட புதுவை கடலூர் உயர் மறை மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து குருக்களுக்கும் மக்கள் மேம்பாட்டு கழகம் நன்றி செலுத்தி மாநில பொதுக்குழுவில் நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது திருச்சி குழந்தை இயேசு ஆயலய வளாகத்தில் அமைந்துள்ள சமூக கூடத்தில் நடைபெற்ற மாநில பொதுக் குழுவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .ஒன்று பிப்ரவரி 3 ம்தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற இருக்கும் கிறித்தவம் காப்போம் மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும். இரண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கிறித்தவ கட்சிகளுக்கு அங்கிகாரம் அளித்து சீட் ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது அனைத்து மறை மாவட்டங்களிலும் மக்கள் மேம்பாட்டு கழகம் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கி தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டன மாநில தலைவர் G இருதயசாமி தலையில் நடைபெற்ற கூட்டத்தில் மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட MMK மாநில மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள் மேலும் நேற்று 7 – 1 – 2024 ஞாயிறு காலை கிருஷ்ணன்குப்பம் பங்கில் அருட்திரு தந்தை தெய்வநாயகம் அவர்களை சந்தித்து மாநாடு குறித்த ஆலோசனைகளை பெற்று கொண்டு நீண்ட நெடுங்காலமாக மக்கள் நலனில் அக்கறை கொண்ட ரெஸ்ட் தொண்டு நிறுவனர் தீட்வடி ஆசிரியர் குழுவின் போர்டு மெம்பர் ஆயிரக்கணக்கான மருத்தவ முகாம் நடத்திய பேசாமல் பொது செவையின் செயலில் பேசிய சமூக போராளி பவுல்ராஜ் அவர்களுக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் இருதயம் வல்லரசு மற்றும் நன்பர்கள் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது கிறித்தவம் காப்போம் மாநில மாநாட்டின் முக்கியமான நோக்கம் கிறித்தவ சிறுபான்மையினர்களிடம் இருந்து மத துஷ்பிரயோகத்தால் கிறித்தவர்களிடமிருந்து பரிக்கப்பட்ட கிறித்தவ சிறுபான்மையினர்களின் இட ஒதுக்கீட்டு உரிமைகளை மத்திய மாநில அரசுகளிடமிருந்து மீட்டு பெற வேண்டும்
கிறித்தவர்களுக்கான அரசியல் அதிகாரத்தில் மத்திய மாநில அரசுகள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நியமன முறையில் கிறித்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று வலியுறுத்தி வருகிறது மேலும் மக்கள் மேம்பாட்டு கழகம் அனைத்து கிறித்தவ திருச்சபைகளின் தலைமக்கு அழைப்பு விடுக்கிறது நமக்குள் இருக்கும் சபை பிரிவுகள் சாதி பிரிவிகளை காரணம் காட்டி கிறித்தவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று பிற மதத்தினர்களோ கட்சி தலைவர்களோ மத்திய மாநில அரசுகள் சொல்வதை மக்கள் மேம்பாட்டு கழகம் முற்றிலும் நிராகரிக்கிறது இந்தியாவில் யாரும் செய்ய முடியாத குறிப்பாக அரசாங்கம் செய்ய முடியாத அனைத்து விதமான பணிகளிலும் எல்லா மதங்களையும் விட அதிகமாக கிறித்தவம் செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது இவைகளை பற்றி பேசுவதற்கு சரியான தலைவர்கள் இல்லாததால் கிறித்தவ மதம் செய்த தியாகங்களும் கிறித்தவ மதத்தின் அடையாளங்களும் இந்துத்துவ அரசால் அழிக்கப்பட்பட்டு வருகிறது
கிறித்தவம் காப்போம் மாநாட்டின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கிறித்தவ பாதிரியார்கள் செய்த தியாகத்தையும் அவர்கள் முன்னின்று நடத்திய சமூக விடுதலைக்கான போராட்டங்களையும் கிறித்தவம் காப்போம் மாநாட்டின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யும் என்று உறுதி அளிக்கிறது ஒட்டு மொத்த கிறித்தவர்களின் நல்லுழைப்பை அறுவடை செய்து வருகிற மத்திய மாநில அரசுகள் கிறித்தவர்களுக்கு தொடர்ந்து இழைத்து வருகிற சமூக அநீகளை சுட்டி காட்டி கிறித்தவர்கள் இந்திய தேச பக்தியில் முதன்மையான பங்கு வகித்து வருகிறார்கள் என்பதை உறுதி படுத்துகிறது கிறித்தவர்கள் இந்திய இறையாண்மை இதயமாக செயல்பட்டு வருவதால் இந்திய அரசியலில் கிறித்தவர்களுக்கான அரசியல் பங்கீட்டை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மேம்பாட்டு கழகம் முன் வைத்து கிறித்தவம் காப்போம் மாநாட்டிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது அனைத்து சமூக கிறித்தவ இயக்கங்களுக்கும் அழைப்பு விடுக்கிறது திருச்சி மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற தொகுயில் இரு முறை கிறித்தவ வேட்பாளராக போட்டியிட்ட கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்க தலைவர் ச . சவரிமுத்து தலைவரை மாநாட்டிற்கு அழைத்து வெல்லும் கிறித்தவ மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் !!!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மக்கள் மேம்பாட்டு கழகத்தின் மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு