1.கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.–குறள் : 1
எழுத்துகளெல்லாம் அ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டிருக்கின்றன. அது போல உலகம் ஒன்றே ஆகி ‘கடவுள், வான், நீத்தார் என்ற மூன்றாகப் பிரிந்து இருப்பவனாகிய முழு முதற் கடவுளை முதல்வனாகக் கொண்டி ருக்கிறது.






