அண்மை செய்தி
யார் அந்த மேலிடம் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்கள்..! ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே தோல், காலணி தொழில்துறை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகவியலாளர்கள் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து

புனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையார் திருத்தலம் : 473வது ஆண்டு பெருவிழா

சைதாபேட்டை : நற்கருணை பெருவிழா முன்னிட்டு பங்கில் உள்ள குடும்ப பிள்ளைகளுக்கு புது நன்மை (நற்கருணை) கொடுக்கும் நாளாக கொண்டாடுவது இந்நாளின் நோக்கமாகும். ஆகவே பங்குகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இயேசு கிருஸ்து வழங்கிய நற்கருணையை முக்கிய நாளாக கொண்டாடுகிறார்கள். பங்கு ஆலையங்களில் 10 நாள் நடக்கும் திருவிழாக்களில் முக்கிய நாளாக கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத் தம்பதியனிரின் திருமண நாள் எவ்வாறு முக்கிய நாளாக கருதுகிறார்களோ அதுபோல இந்நாளை மிக சிறப்பாக திருமண பந்தத்தில் ஏற்படும் உறவு போல புதுநன்மை (திருநற்கருணை) விழாவினை கொண்டாடுகிறார்கள். இது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை அருகில் உள்ள பழம்பெரும் ஆலையமாக புனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையார் திருத்தலம் திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்விற்கு தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியரும் ஊழியர்களுடன் சென்று பிள்ளைகளை வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யார் அந்த மேலிடம்

யார் அந்த மேலிடம்?” ஸ்ரீவைகுண்டத்தில் விஜயின் ரசிகை தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்கள்..!

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரை 📍. “ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான

ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே

தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் உள்ள இணக்க நடைமுறைகளை  எளிதாக்குதல், தொழிலாளர் நலனை வலுப்படுத்துதல், நவீன, வெளிப்படையான தொழிலாளர்

தோல், காலணி தொழில்துறை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம், தோல் ஏற்றுமதி கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய ’12 ஆண்டுகால சாதனைகள்: வர்த்தகம், தொழில்துறை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை