ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II) : 2023-ன் இறுதி முடிவு அறிவிப்பு

மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் 2023, செப்டம்பர் மாதத்தில் நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II), 2023 மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட மத்தியப் பணியாளர் தேர்வு வாரியத்தின் நேர்முக தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த 197 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமி, ஹைதராபாதில் உள்ள விமானப்படை பயிற்சி மையம் ஆகியவற்றில் சேருவதற்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் 3 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளன. அரசு அறிவித்துள்ளபடி இந்திய ராணுவ அகாடமிக்கு 100 காலியிடங்கள் [என்.சி.சி ‘சி’ சான்றிதழ் (இராணுவ பிரிவு) வைத்திருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 13 காலியிடங்கள் உட்பட], இந்திய கடற்படை அகாடமி, எழிமலா, கேரளா நிர்வாக கிளை (பொது சேவை) / ஹைட்ரோ [என்.சி.சி ‘சி’ சான்றிதழ் (கடற்படை பிரிவு மூலம் என்.சி.சி சிறப்பு நுழைவு மூலம்) வைத்திருப்பவர்களுக்கு 06 காலியிடங்கள் உட்பட] மற்றும் விமானப்படை அகாடமிக்கு 32, ஹைதராபாத் [03 காலியிடங்கள் என்.சி.சி ‘சி’ சான்றிதழ் (ஏர் விங்) வைத்திருப்பவர்களுக்கு என்.சி.சி சிறப்பு நுழைவு மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன]. இது குறித்த விவரங்களை தேர்வாணைய அலுவலக உதவி மையத்தின் 011-23385271/011-23381125/011-23098543 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச