அதிமுக பொதுச் செயலாள, முன்னாள் முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட இயக்குநர் நடிகர் S. ரவிமரியா மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






