பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒருவர் பலவீனத்தால் இழந்தோம்: மறைமுகமாக நேருவை சாடிய ஜெய்சங்கர்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒருவரின் பலவீனத்தால் இழந்தோம் என முன்னாள் பிரதமர் நேருவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக சாடியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜெய்சங்கர் பேசியதாவது: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். யாரோ ஒருவரின் பலவீனம் அல்லது தவறு காரணமாக, அது தற்காலிகமாக நம்மிடம் இருந்து பறிபோய் விட்டது. சீனா பாகிஸ்தானுடன் கைகோர்த்து செயல்படுவதை நாம் அனைவரும் அறிவோம்.
சீனாவை நெருக்கமாக வைத்திருக்க, பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த சுமார் 5,000 கிமீ பகுதியை அந்நாட்டிடம் ஒப்படைத்தது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க, நம்முடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது?. பா.ஜ.,வின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400