என் வேலையில் கிளீயராக இருக்கேன்: வீடியோ வெளியிட்டு இளையராஜா பதில்

என்வேலையில் கிளீயராக இருக்கேன் என இளையராஜா வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
மற்றவர்கள் என்னைப்பற்றி பேசுவதைப்பற்றி எனக்கு கவலையில்லை.மற்றவர்களை கவனிப்பது என் வேலை அல்ல.என்னைப்பற்றிய வீடியோக்கள் வருவதாக சொல்கிறார்கள்; அதில் கவனம் செலுத்துவதில்லை.35 நாட்களில் முழுமையாக ஒரு சிம்பொனி ஒன்றை முழுமையாக முடித்துள்ளேன். இசையோடு விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் பேசி தன்னைப்பற்றி பேசியவர்களுக்கு பதிலளித்துள்ளார் இளையராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்