அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரத் அரங்கு திறக்கப்பட்டது

பிரான்சில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில், பல்வேறு பிரிவுகளில் பல அதிகாரப்பூர்வ தேர்வுகளுடன், பாரத் அரங்கு இன்று (15.5.24) திறக்கப்பட்டது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆண்டும் தோறும் மதிப்புமிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறது. இது தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தாலும், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பாலும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அரங்கம் தனது வளமான சினிமா பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கும், உலகளாவிய திரைப்படங்களுடன்  சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

இந்த பிரம்மாண்டமான தொடக்க விழாவில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவுடன்,  பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப்  பங்கேற்றார்.

இந்திய சினிமாவின் சாராம்சத்தை கொண்டாட மதிப்புமிக்க பிரமுகர்கள், புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் ஒன்றிணைந்தனர். தென்னாப்பிரிக்காவின் தேசிய திரைப்பட மற்றும் வீடியோ அறக்கட்டளையின் தலைவர் திருமதி தோலோனா ரோஸ் என்செகே, கேன்ஸ் திரைப்பட விழாவின் துணை பொது பிரதிநிதியான திரைப்படத் துறை இயக்குநர் திரு கிறிஸ்டியன் ஜீன் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ரிச்சி மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் பேசிய திரு சஞ்சய் ஜாஜு, “இந்த ஆண்டு கேன்ஸ் அதிகாரப்பூர்வ தேர்வில் அதிக அளவில் இந்தியத் திரைப்படங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்