மே 17 – இனக்கொலை நாள் : விசிக தலைமையகத்தில் நினைவேந்தல்…

மே-17 அனைத்துலக இனக்கொலை நாள்! விசிக தலைமையகத்தில் வீரவணக்க நினைவேந்தல். தோழர் ரவிக்குமார், தோழர் சிவாஜிலிங்கம் ஆகியோர் நினைவுரை ஆற்றுகின்றனர். வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், அ.பாலசிங்கம், இளஞ்சேகுவேரா ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். இயக்க முன்னோடிகள் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன். என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

மே 17 – இனக்கொலை நாள் : விசிக தலைமையகத்தில் நினைவேந்தல்…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube