செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில், ‘தூர்தர்ஷன்’ : விவசாயத்துறை அமைச்சகம்

9 வருட மகத்தான வெற்றிக்குப் பிறகு, டிடி கிசான் அலைவரிசை, மே 26, 2024 அன்று, ‘செயற்கை நுண்ணறிவு’ மூலம் ஒரு புதிய தோற்றம் மற்றும் புதிய பாணியில் இந்திய விவசாயிகளைச் சென்றடையவிருக்கிறது.

‘செயற்கை நுண்ணறிவு’ (ஏ.ஐ) என்ற இந்த சகாப்தத்தில், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஏ.ஐ தொகுப்பாளருடன் கூடிய நாட்டின் முதல் அரசு தொலைக்காட்சி அலைவரிசையாக தூர்தர்ஷன் கிசான் மாறப் போகிறது. இரண்டு ஏ.ஐ அறிவிப்பாளர்களை (ஏ.ஐ க்ரிஷ் மற்றும் ஏ.ஐ பூமி) தூர்தர்ஷன் கிசான் அறிமுகப்படுத்தப் போகிறது. கணினியான  இந்த செய்தி அறிவிப்பாளர்களால் ஒரு மனிதனைப் போலவே செயல்பட முடியும். 365 நாட்களும், 24 மணி நேரமும், இடைவிடாமல் அவர்களால் செய்திகளை வாசிக்க முடியும்.

காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரையிலும், குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த அறிவிப்பாளர்களை விவசாயிகள் காண முடியும். இந்த செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளர்கள், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நடக்கும் வேளாண் ஆராய்ச்சி, விவசாய மண்டிகளின் போக்குகள், வானிலை மாற்றங்கள் அல்லது அரசுத் திட்டங்கள் தொடர்பான வேறு ஏதேனும் தகவல்கள் பற்றிய தேவையான அனைத்து செய்திகளையும்  வழங்குவார்கள். இந்த அறிவிப்பாளர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்களால் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் ஐம்பது மொழிகளில் பேச முடியும்.

டிடி கிசான் அலைவரிசையின்  நோக்கங்களில் சில சிறப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன-

இந்திய அரசால் நிறுவப்பட்டு விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே தொலைக்காட்சி அலைவரிசை என்ற பெருமையை  டிடி கிசான் பெற்றுள்ளது. இந்த தொலைக்காட்சி, மே 26, 2015 அன்று நிறுவப்பட்டது.

டிடி கிசான் அலைவரிசை நிறுவப்பட்டதன் நோக்கம், வானிலை மாற்றங்கள், உலகளாவிய மற்றும் உள்ளூர் சந்தைகள் போன்றவற்றைப் பற்றி விவசாயிகளுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்துவதாகும். இதனால் விவசாயிகளால் முன்கூட்டியே பொருத்தமான திட்டங்களை உருவாக்கவும், சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கவும் முடியும். டிடி கிசான் அலைவரிசை கடந்த 9 ஆண்டுகளாக இந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்து வருகிறது.

நாட்டில் உள்ள விவசாய மற்றும் கிராமப்புற சமூகத்திற்கு சேவை செய்வதையும், அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் முழுமையான வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டும், முற்போக்கு விவசாயிகளின் முயற்சிகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் டிடி கிசான் ஈடுபட்டு வருகிறது.

சமச்சீர் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் தோட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய விவசாயத்தின் முப்பரிமாண கருத்தாக்கத்தை டிடி கிசான் வலுப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65