முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் கைது…!

முன்னாள் மனைவி பீலா ராஜேஷ் உடனான மோதலைத் தொடர்ந்து, வீட்டின் வாட்ச்மேனை தாக்கிய குற்றச்சாட்டில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாசை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ்க்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் ராஜேஸ்தாஸ் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், அவர் சரணடையவும் தடை போட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது பண்ணை வீடு தொடர்பாக, அவருக்கும் அவரது முன்னாள் மனைவி பீலா ராஜேஸ் ஐஏஎஸ்-க்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில்,. ராஜேஸ்தான் அந்த பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பீலா ராஜேஷ் புகாரின்பேரில் அந்த பண்ணை வீட்டுக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விவகாரம் பேசும்பொருளானது.

இநத் நிலையில்,  முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை இன்று காலை  கேளம்பாக்கம் போலீசார் திடீரென  கைது செய்தனர். தையூரில் உள்ள பண்ணை வீட்டில் பாதுகாவலரை தாக்கியதாக ராஜேஸ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்பேரில்,  ராஜேஸ்தாசை கைது செய்து கேளம்பாக்கம் போலீசார், புகார் தொடர்பாக  காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.