மா.செ பதவிக்கு போட்டி.! உழைக்கும் நபர்களா அல்லது சிபாரிசின் அடிப்படையிலா…

மா.செ பதவிக்கு போட்டி.!
கட்சியில் உள்ளடி வேலைகளை ஆரம்பித்த லேட்டஸ்ட் நிர்வாகிகள்.!

திமுக கட்சியின் தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு ‘செக்’ வைக்க ஆரம்பித்த தகவல் வெளியாவதற்கு முன்பாக எப்படியோ தகவலை அறிந்த அக்கட்சி நிர்வாகி, மாவட்ட பொறுப்பில் இருப்பவரின் ஒருவருடைய ஒப்புதலோடு முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க கூடாது என தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த விசயம் சம்பந்தப்பட்ட முன்னாள் ச.ம.உ அவர்களுக்கு தெரியாத என்ற நினைப்பில், கட்சி நிகழ்ச்சியில் அவருடனே அமர்ந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தும் வருகிறார்‌. அதுசரி கூட இருந்தே துரோகம் செய்தால் தானே அரசியலில் வளர முடியும்.!

தற்போதுள்ள திருப்பூர் தெற்கு மா.செ அவர்களுக்கு தாராபுரம் , காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளை ஒதுக்கி மா.செ பொறுப்பு வழங்கினாலும், மடத்துக்குளம் , உடுமலை ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு யார் மாவட்ட செயலாளராக ஆக வேண்டும் என்ற பேராசையில் தற்போது இருந்தே கட்சிக்குள் உள்ளடி வேலை பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதுசரி ஒ.செ. பதவி வழங்குவதற்கு முன்பாக வால்போஸ்ட் அடிச்ச கோஸ்ட்டி , மா.செ பதவிக்கு என்ன வேணாலும் செய்வார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் , சட்டமன்ற தேர்தல் , உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தலிலும் கட்சிக்காக பல்வேறு யுக்திகளை வகுத்து திமுக கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் பன்முகத்தன்மை கொண்ட கட்சியின் முக்கிய நபர்களை புறக்கணிப்பது இப்போதைய ஃபேஷன்.! பணம் இருந்தால் மட்டும் போதும் கட்சி பொறுப்பை வாங்கி விடலாம் என்ற குருட்டு நம்பிக்கை நம்பிக்கை உள்ளவர்கள் சிலர்.! மேலும் பொறுப்பை பெற்ற பிறகு தன்னுடைய சாதியை சேர்ந்தவர்கள் , தனக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது பலரை முகம் சுழிக்க வைக்கிறது.

திமுக தலைமை இந்தமுறை கட்சிக்காக உழைக்கும் நபர்களை தேர்வு செய்து பொறுப்பு வழங்குமா அல்லது சிபாரிசின் அடிப்படையில் பொறுப்பு வழங்குமா என்பதை பார்க்கலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.