பேசும் காலண்டர் காலண்டர்களில் புதுமை

காலண்டரில் காணொளிக் காட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை ரசித்து செய்தோம் தயாரிப்பாளர் பேட்டி காரைக்குடி – காலெண்டர் பேசுகிறதா ? ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான் நண்பர்களே ! நானும் இதுபோன்றுதான் ஆச்சிர்யத்துடன் பார்த்தேன். சிவகாசி கற்பகா காலெண்டர் பேசுகிறது. நண்பர்களே கடந்த சில வருடங்களாக தொடர்ந்து காலண்டர்களில் மிகப்பெரிய கேக் கொண்ட காலண்டரை பயன்படுத்தி வருகின்றேன்.மிக அருமையான தகவலை கூறக் கூடிய தினம் ஒரு வாசகமும், மருத்துவ குறிப்புகளும், அந்த நாளின் சிறப்புகளும் என அனைத்து தகவலும் மிக அருமையாக மல்டி கலரில் அச்சிடப்பட்டு உள்ளது. இதுவரை காரைக்குடியில் உள்ள ஒருவரிடம் இந்த சைஸ் ( 27.5 cm மற்றும் 33.5 cm ) அளவுள்ள காலெண்டர் கேக் வாங்கி வந்தேன். இந்த ஆண்டு அவர் நான் விற்கவில்லை என்று கூறிவிட்டார். எனவே பல நண்பர்களிடம் விசாரித்து பேசி ஏழு நாட்களுக்கும் மேலாக இருபதுக்கும் மேலான தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிறைவாக சிவகாசியில் உள்ள கற்பக காலண்டர் நிறுவனர் ஜெய்சங்கர் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஜெய் சங்கர் அவர்களும் என்னிடம் அன்பாக பேசினார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான் கடந்த ஆண்டு காலண்டரில் க்யூ ஆர் கோடு இருப்பதைப் பார்த்தேன். அந்த கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தபோது அந்த நாளின் சிறப்புகளை வீடியோவாக பார்க்கும் வகையில் இருந்தது. காலண்டர் பேசியது. எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதுகுறித்து ஜெய்சங்கர் அவர்களிடம் விசாரித்தேன். காலெண்டராக மட்டுமல்லாமல் அதை காணொளி காட்சியாகவும் மாற்ற வேண்டும் என்று ரசித்து நாங்கள் இதனை செய்தோம். காலெண்டரை ஸ்கேன் செய்தால் 365 நாட்களும் 365 விதமான தகவல்களை நீங்கள் காணொளியின் மூலம் காணலாம். காலண்டரில் ஒரு புதுமையான முயற்சி என்று தெரிவித்தார். எனக்கு இது மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்த காலெண்டரில் மிகவும் அருமையான வாசகங்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்துள்ளார்கள்.கடந்த ஆண்டு என் நண்பர் ஓவருவருக்கும் இந்த காலண்டரை வழங்கினேன்.நண்பரும் அவர் பணியாற்றும் பள்ளியில் , பள்ளியின் வெளி சுவற்றில் இந்த காலண்டரில் வரும் வாசகங்களை தினசரி “தினம் ஒரு பொன்மொழி” என்ற தலைப்பில் கரும்பலகையில் எழுதி போடுவதாக கூறினார். சாலைகளில் செல்லும் பலரும் ஆர்வத்துடன் நின்று இதனை படித்து விட்டு செல்வதாக என்னிடம் கூறி மகிழ்ந்தார்.கேலண்டர் என்றால் இலவசமாக பெற்று விட்ட நமக்கு காலண்டரை காசு கொடுத்து வாங்கினால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை கற்பகா காலண்டர் மூலமாக அறிந்துகொண்டேன்.எனவே நண்பர்களே பேசும் காலண்டரை வாய்ப்பு இருந்தால் நீங்களும் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65