பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:”இனிய 2025!இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியமும் செழிப்பும் கிடைக்கட்டும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






