புத்தாண்டு தினத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட செடிகளை நட்ட திரைப்பட காமெடி நடிகர் தங்கதுரை

புத்தாண்டையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நெற்குன்றம் 145 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் ஏற்பாட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் 100க்கும் மேற்பட்ட செடி நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,இதில் திரைப்பட நகைச்சுவை நடிகர் தங்கதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து செடிகளை நட்டார்.செடி நடும் போது, நட்டாலும் வளராத செடி என்ன என்று கேட்டு அதற்கு பச்சடி என கடிஜோக் கூறினார் இதனால் அங்கு கூடி இருந்த அனைவரும் சிரித்தனர்.அதனால் அங்கு பெரும் சிரிப்பலை உண்டானது…இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தங்கதுரை மனிதர்கள் இல்லாமல் மரம் செடிகள் வளரும் ஆனால் மரம் செடி இல்லை என்றால் மனிதர்களால் வாழ முடியாது என கூறினார் மேலும் இளைஞர்கள் சுய கட்டுபாடுடன் இருந்தால் போதை பழக்கத்திலிருந்த விடுபடலாம் என்றார்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி