கன்னியாகுமரி மாவட்டம் தர்மபுரம் ஊராட்சியில் பாஜகவைச் சேர்ந்த ரங்கநாயகி தலைவராக உள்ள நிலையில், ஊராட்சிக்கு ₹26.30 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்திய புகாரில் விசாரணை நடத்தி, இழப்புத் தொகையை 15% வட்டியுடன் ஊராட்சிக்கு திரும்ப செலுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






