பிரமாண்ட கோபுர மின் விளக்கு சைதை மேற்கு பகுதியில்

மிளிரும் சைதை பெருநகர சென்னை மாநகராட்சி
மண்டலம் 10, 142, வது வார்டு சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்துபிரமாண்ட கோபுர மின் விளக்கை சைதை மேற்கு பகுதியில் அமைந்துள்ள கோதமேடு, கே.பி.கோயில் தெரு, வி.வி.கோயில் தெரு, மசூதி பள்ளம்,ஆஞ்சநேயர் கோயில் தெரு, துரைசாமி தோட்டம் ஆகிய 6, இடங்களிலும் 7, வது இடமாககவரை தெரு, வானிய தெரு, ரங்கபாஷ்யம் தெருக்களில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்குஅமைத்து கொடுத்தமக்கள் சேவகர் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு‌துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன். அவர்களுக்கும்சைதை மேற்கு பகுதிகழக செயலாளர் பெரு நகர சென்னை மாநகராட்சியின் 10, வது மண்டல குழு தலைவர் பாசமிகு அண்ணன் எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும்உயர் கோபுர தெரு மின் விளக்கை துவக்கி வைக்க வருகை புரிந்தமாண்புமிகு அமைச்சர் அண்ணன் மா.சுபிரமணியன். அவர்களுக்குநாதஸ்வர மங்கள இசையுடன் கூடிய வரவேற்பு அளித்து கும்ப மரியாதையுடன் நன்றி தெரிவித்த போதுநிகழ்ச்சியில் கழக நிர்வாகிகளும் பகுதியில் வசிக்கும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பிரமாண்ட கோபுர மின் விளக்கு சைதை மேற்கு பகுதியில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube