வருமான வரிச் சட்டம், 1961-ன் விதிகளை மீறியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

2024-25 நிதியாண்டில் வருமான வரித்துறை இதுவரை 16 பேருக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளது.சமீபத்தில், வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 276CC-ன் கீழ் வேண்டுமென்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத குற்றத்திற்காக தனி நபர் ஒருவருக்கு தண்டனை உத்தரவு பெறப்பட்டது.2014-15 மதிப்பீட்டு ஆண்டுடன் தொடர்புடைய 2013-14 நிதியாண்டில் வரிசெலுத்தும் ஒருவர் ரூ.1,13,40,173/- கமிஷன் வருமானத்தைப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2017-ம் ஆண்டு சென்னை பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம்-2ல் மேற்கண்ட வரி செலுத்துபவர் மீது வழக்கு தொடரப்பட்டது.கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர், இ.ஓ.-2 நீதிமன்றம், வரி செலுத்துபவர் செய்த குற்றத்தை அறிந்த பின்னர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. திரு எல் முரளிகிருஷ்ணன், சிறப்பு அரசு வழக்குரைஞர், மேற்கண்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு நடவடிக்கைகளில் துறையின் சார்பாக வாதாடினார். விசாரணையின் முடிவில், முதன்மைப் பெருநகர குற்றவியல் நடுவர், பொருளாதாரக் குற்றங்கள்-2, சென்னை, வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 276CC-ன் கீழ் செய்த குற்றத்திற்கு மதிப்பீட்டாளர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.ஏ.சி.ஜே.எம் 05.12.2024 தேதியிட்ட உத்தரவின் மூலம் மதிப்பீட்டாளருக்கு ஒரு (1) வருட கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

வருமான வரிச் சட்டம், 1961-ன் விதிகளை மீறியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube