“கச்சத்திவை இலங்கைக்கு கொடுத்தது #ராஜதந்திரம்” என்று உண்மைக்கு புறம்பாக, தவறான கருத்தை தெரிவித்த செல்வபெருந்தொகை கருத்தை மீனவர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.50 ஆண்டுகால மீனவர்களின் துயரத்தை கொச்சைப்படுத்திய செல்வப் பெருந்தகை கருத்து அபத்தமானது.மீனவர்களுக்கு மனதில் கொடுத்த இந்த கருத்தை திரும்ப பெறவேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தொகையை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தவோம்.சேனாதிபதி சின்னத்தம்பி,தலைவர்,தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






