அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:”அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு (@MichealMartinTD) வாழ்த்துகள். பகிரப்பட்ட மதிப்புகள், மக்களுக்கு இடையிலான ஆழமான இணைப்பு ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்.”

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






