திருடுபோன காருக்கு 8 முறை அபராதம் விதிப்பு!▪. சண்டிகர்: வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால், 22 நாட்களுக்கு முன் திருடப்பட்ட நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 8 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் வேதனை.கார் திருடுபோனதாக போலீசாரிடம் ஏற்கனவே புகாரளித்துள்ள நிலையில், சாலை விதிமீறல்கள் 8 முறை CCTVல் பதிவாகியும் திருடனை பிடித்து, காரை மீட்க முடியவில்லை என குற்றச்சாட்டு.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






