மின்வாரிய தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்.

கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம்.புதிதாக மின்வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணண், இஆப, அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மாற்றம் புதிதாக கூ‌ட்டுறவுத்துறை செயலாளராக இருந்த மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணண், இஆப, அவர்கள் நியமன‌ம்.தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த திரு.க. நந்தகுமார், இஆப, அவர்களை மாற்றம் செய்து அவருக்கு பதிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணண், இஆப, அவர்களை தற்போது தமிழ்நாடு மின்வாரியம் & தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் தலைவர், தமிழ்நாடு மின்விசை உற்பத்தி கழகம் (TN Power Generation Corpn.) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமன‌ம் செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மின்வாரிய தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube