திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 15. பிறனில் விழையாமை (பிறன் மனைவியை விரும்பாமை)குறள். 143(15-3) “விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்துஓழுகு வார்” அதாவது, தன்னை நல்லவர் என்று எண்ணித் தாராளமாக பழகி விக்டோரின் மனைவியிடம் தீவினை செய்வதை வரும்பிநடப்பவர் செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் நீதிமொழிகள் 6:28-29ல் ” தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.” என்றும், நீதிமொழிகள் 6:32ல் “ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.” என்றும் திருக்குறளும்திருமறையும் பிறனில் விழாமை எனும் பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி, எம்.ஏ.,எம். பில். திருக்குறள் உண்மை உரை பேரவை.

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை