
- மணிப்பூரில் Radio Tag செய்யப்பட்ட அமூர் வல்லூறுகளில் ஒன்று, நம்ப முடியாத வகையில் வெறும் 6 நாட்களில் 6,100 கி.மீ. தூரத்தைக் கடந்து ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள கென்யாவை வெற்றிகரமாக அடைந்துள்ளது!
- மணிப்பூர் அமூர் வல்லூறுகள் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ், அமூர் வல்லூறுகளின் பயணங்கள் பற்றி ஆய்வு செய்யப்படுகின்றன






