இரு இன்னிங்சில் ஸ்டார்க் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்

𝙎𝙥𝙤𝙧𝙩𝙨𝙐𝙥𝙙𝙖𝙩𝙚

🔹🔸ஸ்டார்க்கின் விக்கெட் வேட்டை, ட்ராவிஸ் ஹெட்டின் அபார சதம்..!

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியை 2 நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த ஆஸ்திரேலியா”

வெற்றித் தொடக்கம்

▪️. ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா.

8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது

▪️. 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி, 2 நாளுக்கும் குறைவான நேரத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.