தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கால வரம்பு நீட்டிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கால வரம்பை ஒரு வாரம் நீட்டித்து, திருத்தப்பட்ட அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட அட்டவணை பின்வருமாறு:

  • கணக்கெடுப்பு காலம், படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள்  – 11.12.2025 (வியாழக்கிழமை)
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 16.12.2025 (செவ்வாய்க்கிழமை)
  • உரிமைகோரல்கள், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலம் – 16.12.2025 (செவ்வாய்) முதல்  15.01.2026 (வியாழக்கிழமை) வரை
  • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 14.02.2026 (சனிக்கிழமை)

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400