தென்காசி அருகே ரவுடியை பிடிக்கச் சென்று மலையில் சிக்கிய 5 போலீசார் மீட்பு

✍️. தென்காசி ஆலங்குளம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்று மலையில் சிக்கிய 5 போலீசார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

▪️. கடையம் பகுதியில் உள்ள பொத்தையில் ரவுடி பாலமுருகன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

▪️. பொத்தையில் உள்ள பாறையில் ஏறிய 5 போலீசாரும், மீண்டும் இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர். கனமழை பெய்தபோதும் ரவுடியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்