அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.85,000
நிறுவனம் Oriental Insurance Company Limited (OICL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 300
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 03.12.2025
கடைசி நாள் 18.12.2025
பதவி: Administrative Officer (Scale-I)
சம்பளம்: மாதம் Rs.85,000/-
காலியிடங்கள்: 300
கல்வி தகுதி: Any Degree, Master Degree, Post Graduate
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PwBD – Rs.250/-
Others – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை:
• Online Test (Tier I & Tier II)
• Interview
link
https://orientalinsurance.org.in/careers