திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் ஆகியவற்றை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 40. செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி .குறள்





