கோபி அருகே உள்ள சிறுவலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மகாதேவன் என்பவரிடம் இருந்த ரூ.53,200-ஐ பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவியரசுவிடம் ஒப்படைத்தனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேனில் தக்காளி பாரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து நடவடிக்கை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
இல்லறவியல் – 20 அதிகாரம் திருக்குறள் அதிகாரம்-5 இல்வாழ்க்கை மனைவியோடு கூடிவாழும் இல்லறச்





