அண்மை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்! திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும் ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு.

கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 

சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில் 25.03.2026 அன்று மாலை 4 மணியளவில் கோட்ட அளவிலான அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.அஞ்சல் துறையின்  சேவைகள் தொடர்பான குறைகளை முதன்மை அஞ்சல் அதிகாரி விசாரிக்க உள்ளார்.வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை சென்னை அண்ணாசாலை தலைமைத் தபால் நிலையத்தின் முதன்மை அஞ்சல் அதிகாரிக்கு 25.03.2026க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர் தொடர்பான புகார்களை அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடனும், சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது ஊரக அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்பான புகார்களில், கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றுடன் புகார்தாரரின் முழு முகவரி, அஞ்சல் நிலையப் பெயர் போன்ற தகவல்களுடனும் அனுப்ப வேண்டும்.புகார்களை நேரிலோ அல்லது தபாலிலோ அல்லது annaroadho@indiapost.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அனுப்ப வேண்டும்.  புகார்கள் அடங்கிய தபால் உறையின் முன்பக்க மேற்பகுதியில் அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் என்று குறிப்பிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.