2026ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது கத்தார் ஏர்வேஸ்!சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிஃபிக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வாடிக்கையாளர் சேவை, பயண அனுபவம், இருக்கை வசதி ஆகியவற்றின் அடிப்படையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் அதிகாரம்-2 வான் சிறப்பு வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியின் சிறப்பு. குறள்:13




