இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் எனும் மோசடியான அறிவிப்புகள் குறித்த எச்சரிக்கை

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் (AAI) வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியும், அதற்கு பணம் கேட்டும் இளைஞர்கள், வேலைதேடுபவர்களைச் சிலர் அணுகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) ஒருபோதும் அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் விண்ணப்பதாரர்களை நேரடி வேலைவாய்ப்புக்காக அணுகுவதில்லை; மேலும், ஆள்சேர்ப்புச் செயல்முறையின் எந்த நிலையிலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பணத்தை ஆணையம் கேட்காது என தெளிவுபடுத்தியுள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் உள்ள அனைத்துச் சட்டபூர்வமான வேலைவாய்ப்பு காலியிடங்களும், இந்த ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.aai.aero வாயிலாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான எந்தவொரு தகவலையும், இந்த அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவே சரிபார்த்துக்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை ஆணையம் கேட்டுக்கொள்கிறது.இத்தகைய மோசடியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடும் அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள் அல்லது அமைப்புகளுடன் தொடர்புகொள்வதைத் தவிர்த்து, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் அதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.