தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை (ஏப்.16) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெறும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கட்சி பிரதிநிதிகளின் முன்பு தேர்தல் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொள்வார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






