அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.20,000-க்கும் குறைவான விலையில் இந்திய சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

புதுடெல்லி:
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. ரியல்மி, ஒன்பிளஸ், போக்கோ, ரெட்மி, சாம்சங், ஒப்போ போன்ற முன்னணி நிறுவனங்களின் போன்கள் இதில் அடங்கும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்களது 5ஜி டேட்டா சேவையை விரிவு செய்து வருகின்றன. வரும் 2024-ல் நாடு முழுவதும் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கும் எனத் தெரிகிறது. தற்போது இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் அறிமுக சலுகையாக 5ஜி சேவையை அன்லிமிடெடாக வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.
மீடியாடெக் 920 சிப்செட், 4500னீகிலீ பேட்டரி, 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன், பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ள இந்த போனின் விலை ரூ.18,999.
ரியல்மி 10 புரோ 5ஜி போன் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா இந்த போனின் பிரதான கேமராவாக உள்ளது. 5000னீகிபி பேட்டரி கொண்டு இந்த போனின் விலை ரூ.18,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்ட் சிணி 2 லைட் 5ஜி: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. 6.5 இன்ச் திரை அளவு, 5000னீகிலீ பேட்டரி இடம் பெற்றுள்ள இந்த போனின் விலை ரூ.18,999.
போக்கோ ஙீ4 புரோ 5ஜி: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், கிவிளிலிணிஞி டிஸ்ப்ளே, 5000னீகிலீ பேட்டரி, 66 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன் கொண்டுள்ள இந்த போனின் விலை ரூ.19,999.
ரெட்மி நோட் 12 5ஜி: ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 1 சிப்செட், 48 மெகாபிக்சல் கொண்ட பிரதான கேமரா, 5000னீகிலீ பேட்டரி கொண்டுள்ள இந்த போனின் விலை ரூ.17,999.
சாம்சங் கேலக்சி எம்33 5ஜி: 6.7 இன்ச் திரை அளவு, எல்சிடி டிஸ்ப்ளே, 6000னீகிலீ பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங் திறன் கொண்டுள்ள இந்த போனின் விலை ரூ.17,999. ஒப்போ கே10 5ஜி: 6.5 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமான்சிட்டி 810 சிப்செட், 5000னீகிலீ பேட்டரி, 8ஜிபி ஆர்இஎம் வேரியண்ட் கொண்ட இந்த போனின் விலை ரூ.16,999.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்